Music

Thaaye Thaaye Song Lyrics | ‘தாயே தாயே மகளென வந்தாய்’ பாடல் வரிகள்..

'தாயே தாயே மகளென வந்தாய்' பாடல் வரிகள்.. | Thaaye Thaaye Song Lyrics in Tamil
‘தாயே தாயே மகளென வந்தாய்’ பாடல் வரிகள்..

படம்: மகாராஜா

பாடியவர்: சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர்: பி. அஜனேஷ் லோக்நாத்

பாடல் ஆசிரியர்: வைரமுத்து

Thaaye Thaaye Song Lyrics in Tamil:

ஆண்: தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
பெற்றது நானா இல்லை
உன் மகனே நான் அம்மா

ஆண்: தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்

ஆண்: திரு செல்வியே என் தேசம் நீயடி
திசை காட்டிடும் சுட்டு விரலும் நீயடி
வைத்தாலும் இசை நீயடி
அடித்தாலும் மலரின் கொடி
மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு
உறவுகள் எல்லாம் ஊனமே

ஆண்: தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்

ஆண்: பொருள் இல்லையே சிறு பொன்னும் இல்லையே
பணம் காசிலே இந்த பாசம் இல்லையே
அன்பான மகள் வந்தால்
அம்பானி நான் ஆகிறேன்
இந்த இன்ப மகாராஜா பெற்ற புது ரோஜா
எலிசபெத் ராணியின் பேத்தியே

ஆண்: தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
பெற்றது நானா இல்லை
உன் மகனே நான் அம்மா

ஆண்: தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்..

Author

Nandhinipriya Ganeshan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

எங்கே ஒளி என்றாலும் அங்கே ஒளி நீதானே பாடல் வரிகள்! | Enge Irul Endralum Ange Oli Neethane Song Lyrics in Tamil
Music

Enge Irul Endralum Ange Oli Neethane Song Lyrics | ‘எங்கே ஒளி என்றாலும் அங்கே ஒளி நீதானே’ பாடல் வரிகள்!

படம்: அமரன் (Amaran) இசை: ஜிவி பிரகாஷ் குமார் பாடியவர்கள்: கபில் கபிலன் & ரக்ஷிதா சுரேஷ் பாடலாசிரியர்: யுகபாரதி Enge Irul Endralum Ange Oli
கம்பன் சொல்ல வந்து பாடல் வரிகள்! | Kamban Solla Vanthu Song Lyrics in Tamil
Music

Kamban Solla Vanthu Song Lyrics | ‘கம்பன் சொல்ல வந்து’ பாடல் வரிகள்!

படம் : சீதா ராமம் (Sita Ramam) பாடகர் : சாய் விக்னேஷ் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி