இந்த ஸ்மார்ட்போனில் இப்படியொரு அம்சமா? பட்ஜெட் விலையில் இருக்குமா? | Xiaomi 15 and 15 Pro Full Specifications, Price in India Details in Tamil Mobile

Xiaomi 15 and 15 Pro Full Specifications | இந்த ஸ்மார்ட்போனில் இப்படியொரு அம்சமா? பட்ஜெட் விலையில் இருக்குமா?

சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலைக்கு கிடைப்பதால், சமீப காலமாகவே சியோமி பிராண்டிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், சியோமி நிறுவனம் Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro என்ற இரண்டு மாடல்களை சென்ற அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டும் இந்தியாவில் 2025 புத்தாண்டு ஸ்பெஷலாக ஜனவரி மாதம் ஆரம்பத்திலேயே வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த பதிவில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியாக […]