பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? | Why Pongal 2025 is Celebrated in Tamil Spirituality & Astrology

Why Pongal 2025 is Celebrated | பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?

தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் தை மாதத்தன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை ஒருநாள் மட்டும் கொண்டாடும் பண்டிகை கிடையாது. போகி பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மொத்தம் நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். அதனால் தான் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் என்று கூறுகின்றோம். தற்போது இந்த நான்கு பண்டிகைகளும் எதற்காக கொண்டாடப்படுகிறது என்று விரிவாக தெரிந்துக் கொள்வோம். […]