Online Payment without Bank Account | பேங்க் அக்கவுண்ட் இல்லாமலே இனி ஈஸியா ஆன்லைனில் பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்களையே பார்க்க முடியாது. அந்தளவிற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் கூடவே ஆன்லைன் பரிவர்த்தனையும் (digital payment) தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையை சொல்லப் போனால் ஒரு குண்டூசி வாங்கினால் கூட ஆன்லைனில் தான் பணம் செலுத்துகின்றோம். இப்போதெல்லாம் பேங்கிற்கு செல்ல வேண்டிய வேலையும் இருப்பதில்லை எல்லாவற்றையும் யுபிஐ ஆப்கள் மூலமே செய்துக்கொள்கிறோம். அந்தளவிற்கு UPI ஆப்களின் பயன்பாடு எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் […]