Keerthi Suresh Wedding Photos: கீர்த்தி சுரேஷ் & ஆண்டனி தட்டில் வைரல் திருமண போட்டோஸ்.. Celebrities

Keerthi Suresh Wedding Photos | கீர்த்தி சுரேஷ் & ஆண்டனி தட்டில் வைரல் திருமண போட்டோஸ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் முன்னணி சினிமா நட்சத்திரங்களும் கலந்துக் கொண்டனர். கீர்த்தி சுரேஷ் இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்து முறைப்படியும், ஆண்டனி கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்துவ முறைப்படியும் இரண்டு முறை திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது, அந்த இரண்டு திருமணங்களின் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி […]