Laptop on lap Side Effects | லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவீங்களா? அப்போ இந்த பிரச்சனையெல்லாம் வரும்..
இன்றைய டிஜிட்டல் உலகில், லேப்டாப் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. வேலை, கல்வி, கற்றல், பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர் என பல காரணங்களுக்காக லேப்டாப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். அப்படி பயன்படுத்தும்போது நம்மில் பெரும்பாலானோர் லேப்டாப்பை மடியின் மீது வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும். அது அப்போதைக்கு சௌகரியமாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால், லேப்டாப் சாதனமும், மற்ற மின்னணு சாதனங்களைப் போலவே வெப்பம் மற்றும் மின்காந்த புலங்களை (Electromotive Force) வெளியிடுகின்றன. இவை, பின்னாளில் […]