RBI Increases UPI Lite Limit | UPI சேவையில் புதிய அப்டேட்.. பேமெண்ட் Limit அதிகப்படுத்தியாச்சு.. முழுசா தெரிஞ்சிக்கோங்க..
யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் லைட் (UPI Lite) என்பது பயனர்கள் UPI பின்னைப் (UPI PIN) பயன்படுத்தாமல் ஒரு சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை (transaction) செய்துக் கொள்ள உதவும் ஒரு வாலட் (wallet) ஆகும். முன்னதாக இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கான வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.500 ஆக இருந்தது. இந்த நிலையில் தான், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) யுபிஐ லைட் சேவையின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்காக ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, டிசம்பர் 04, 2024 ஆம் […]