Rava Coconut Burfi with Jaggery Recipe in Tamil | 10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்.. Recipes

Rava Coconut Burfi | 10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்..

ஸ்வீட் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். இருப்பினும், அந்த ஸ்வீட்டே ஆரோக்கியமானதாக இருந்தால் நல்லது தானே. அப்படிப்பட்ட ஸ்வீட் தான் ரவா தேங்காய் பர்பி. இந்த பர்பியை செய்வது மிக மிக எளிது. சமைக்கவே தெரியாது என்று சொல்பவர்களும் ஈஸியாக செய்யலாம். இதில், சேர்க்கப்படும் அனைத்துப் பொருட்களும் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியவை. சுவையாகவும் தித்திப்பாகவும் இருக்கும். சரி வாங்க, ரவா தேங்காய் பர்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவா தேங்காய் […]