இந்த அறிகுறிகள் இருக்கா.. கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்குனு அர்த்தம்.. | PCOD Problem Symptoms in Tamil Health & Fitness

PCOD Problem Symptoms | இந்த அறிகுறிகள் இருக்கா.. கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்குனு அர்த்தம்..

சமீப காலமாகவே பருவமடைந்த பெண்கள் பலரும் சந்திக்கும் பிரச்சனை தான் இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டி. இது வாழ்க்கை முறை மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களின் உடம்பில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கான சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. இல்லையென்றால், பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை உண்டாக்கலாம். பிசிஓடி (PCOD) என்றால் என்ன? பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உதவும் இனப்பெருக்க உறுப்பே கர்ப்பப்பை. கர்ப்பப்பையானது கர்ப்பம் தரிப்பதற்கு உதவும் அண்டவிடுப்பின் செயல்முறையை கட்டுப்படுத்தும் புரோஜெஸ்ட்டிரோன் […]