social media effects on mental health Health & Fitness

Effects of Social Media | அதிகமா சோசியல் மீடியா யூஸ் பண்றீங்களா? முதலில் இத தெரிஞ்சிக்கோங்க…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகின்றோம். பொழுதுப்போக்கிற்காக சோசியல் மீடியாவை பயன்படுத்த ஆரம்பித்த நாம், இன்றைக்கு சோசியல் மீடியா இல்லையென்றால், ஒரு நாளை கூட கடக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். அந்த அளவிற்கு நம்மை அடிமையாக்கிவிட்டது.  மற்றவர்களுடன் சமூக ரீதியாக இணைந்திருக்கவும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், திறமைகளை வெளிப்படுத்தவும், வருமானம் ஈட்டவும், வணிகத்தை விரிவுப்படுத்தவும் சோசியல் மீடியாக்கள் தான் நமக்கு உதவி புரிகின்றன. சோசியல் மீடியாக்களால் என்னதான் பல நன்மைகள் […]