What Happened to Serial Actor Nethran in Tamil | 6 மாத போராட்டம்.. சீரியல் நடிகர் நேத்ரனுக்கு நிகழ்ந்த சோகம்.. Celebrities

What Happened to Serial Actor Nethran | 6 மாத போராட்டம்.. சீரியல் நடிகர் நேத்ரனுக்கு நிகழ்ந்த சோகம்..

விஜய் டிவில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் (baakiyalakshmi serial) ராதிகாவின் அண்ணன் கேரக்டரில் நடித்து வந்தவர் பிரபல சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன். குழந்தை நட்சத்திரமாக சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வந்த நேத்ரன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியலில் நடித்திருக்கிறார். சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி, கலைஞர் டிவி என பல சேனல்களிலும் முக்கிய சீரியல்களில் நடித்திருந்தார். சீரியலை போலவே, பல ரியாலிட்டி ஷோக்களிலும் அதிகமாக பங்கேற்றார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், […]