Samantha Father | நடிகை சமந்தா வீட்டில் நிகழ்ந்த சோகம்.. சமந்தாவின் உருக்கமான பதிவு..
நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு (Joseph Prabhu) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் “Until we meet again Dad” என குறிப்பிட்டு ஸ்டோரி (Story) பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் தந்தையின் மரணத்திற்கு இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் […]