தைப் பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் குறித்த முழு தகவல்கள் | Pongal 2025 Date and Time Details in Tamil Lifestyle

தைப் பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் குறித்த முழு தகவல்கள்..! Pongal 2025 Date and Time

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. ஒவ்வொரு வருடமும் போகிப் பொங்கல், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த நான்கு நாட்களில் தைப் பொங்கல் அன்று தான் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அதனால், தைப்பொங்கலை சூரிய பொங்கல் என்றும் சொல்வார்கள். அந்த வகையில், இந்த வருடம் தைப்பொங்கல் திருநாள் தை 01 ஆம் தேதி (ஜனவரி […]