Look Back 2024 | 2024 -ல் உலகளவில் அதிக வசூலை குவித்த டாப் 5 தமிழ்த் திரைப்படங்கள்..
புது வருடம் 2025 இன்னும் கொஞ்ச நாட்களில் வரப்போகிறது.. அதனால், 2024 ஆம் ஆண்டில் நடந்த சுவாரஸ்யங்களை கொஞ்சம் நினைவுப்படுத்த விரும்புகிறோம். அதன்படி, 2024 ஆம் ஆண்டு உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ்த் திரைப்படங்கள் என்னென்ன என்பதையும், அந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம். தி கோட் (The Greatest of All Time) வெங்கட் பிரபு இயத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான […]