Kadavule Ajithey Trend | ‘கடவுளே அஜித்தே’ ட்ரெண்டு முதன்முதலில் எங்க ஆரம்பித்தது தெரியுமா?
விஜய்யின் தவெக மாநாடு தொடங்கி, தியேட்டர்கள், மெட்ரோ ரயில்கள், அரசியல் கட்சி தலைவர்களின் பொதுக் கூட்டம் என மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் ‘கடவுளே அஜித்தே’ என்ற கரகோஷம் எழுப்பி, அதை இணையத்தில் டிரெண்ட் செய்வதை அஜித் ரசிகர்கள் வழக்கமாக்கி வருகின்றனர். இந்த உலகளவில் பிரபலமான இந்த ‘கடவுளே அஜித்தே’ என்ற டிரெண்டு முதன் முதலில் பரோட்டா கடை ஒன்றில் தான் தொடங்கியது. அதாவது, பரோட்டோ கடை ஒன்றில் மாஸ்டர் கொத்து பரோட்டா போடும்போது, அந்த […]