IPL 2025 Players List | ஐபிஎல் தொடர்.. தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்..? எவ்வளவு தொகை..? முழுவிவரம் இதோ..!
இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெறுகிறது. இந்திய வீரர்களில் உள்ள முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் மற்றும் வெளிநாட்டு வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் மிட்செல் ஸ்டார்க் போன்ற நட்சத்திர வீரர்களும் ஏலத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திரவீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் போகிறார்கள் என்பது ரசிகர்களிடையை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐபிஎல் அணிகளுக்கு […]