Tamil Nadu

தொழிலதிபரின் 10 வயது மகன் கடத்தல்.. போலீஸ் விசாரணை!

கோவையில் தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த கடத்தப்பட்ட குழந்தையின் தந்தை. பின்னர் செய்தியாளர்களும் பேசும்போது: கடந்த, சனிக்கிழமை தன்னுடைய குழந்தை தன்னிடம் வேலை செய்த டிரைவரால் கடத்தப்பட்ட சமயத்தில், துரிதமாக செயல்பட்டு தன்னுடைய மகனை மீட்டுக் கொடுத்த, காவல் துறை ஆணையாளர், பிற காவலர்கள், மற்றும் நுண்ணறிவு பிரிவு அதிகாரி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும். கோவை […]