How to Get Rid of Cockroaches Naturally at Home | கரப்பான் பூச்சி தொல்லையா? வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே ஈசியா விரட்டியடிக்கலாம்! Home & Decor

Home Remedy for Cockroaches | கரப்பான் பூச்சி தொல்லையா? வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே ஈசியா விரட்டியடிக்கலாம்!

வீடுகளில் கரப்பான் பூச்சி வருவது இயல்பு தான். அதுவும், இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே கரப்பான் பூச்சி தொல்லை தாங்கவே முடியாது. குறிப்பாக, சமையல் அறை, குளியல் அறை போன்ற பகுதிகளில் தான் அதிகமாக இருக்கும். எனவே, வீட்டில் அதிகமான கரப்பான் பூச்சிகள் இருந்தால் உடனே அதை ஒழித்துக்கட்ட வேண்டிய வேலையில் இறங்கிவிட வேண்டும். ஏனென்றால், இரவு நேரத்தில் நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் மீது மேயும். இது வீட்டில் இருப்பவர்களுக்கு மோசமான உடல்நலப் பிரச்சனைகளை […]