Nayanthara Outfit Ideas | நயன்தாரா மாதிரி க்யூட்டாக ட்ரெஸ் பண்ணனுமா? இதோ 5 சீக்ரெட் ஃபேஷன் டிப்ஸ்..
பொதுவாக, சோசியல் மீடியாவில் பிரபலங்கள் தினமும் ஸ்டைலாக ஆடைகளை அணிந்து போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவற்றைப் பார்க்கும்போது நாமும் அவர்களை போல ஆடை அணிய வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதிலும், நயன்தாராவின் ஃபேஷன் ட்ரெண்ட் பற்றி சொல்லவே வேண்டாம். பாரம்பரியமான புடவை முதல் மாடர்ன் ட்ரெஸ் வரை அனைத்திலும் அழகாகவும் ஸ்டைலாகவும் இருப்பார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பல நடிகைகளும் இவருடைய ஃபேஷன் ட்ரெண்டை தான் பின்பற்றுகிறார்களாம். அந்தளவிற்கு அவருடைய ஃபேஷன் சாய்ஸ் தனித்துவமாக இருக்கும். […]