உடல்துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்க உதவும் ஈஸியான 5 வீட்டு வைத்தியங்கள்.. | Body Odor Home Remedies in Tamil Beauty & Fashion

Body Odor Home Remedies | உடல்துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்க உதவும் ஈஸியான 5 வீட்டு வைத்தியங்கள்..!

இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் மனச்சங்கடமான பிரச்சனை தான் உடல் துர்நாற்றம். சில பேருக்கு என்ன தான் குளித்தாலும் உடல்துர்நாற்றம் மட்டும் போகவே போகாது. இதுக்கு வியர்வை ஒரு காரணமாக இருந்தாலும், உணவு பழக்க வழக்கம், ஹார்மோன் பிரச்சனை, மன அழுத்தம், உடல் பருமன், கால நிலை போன்றவைகளும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இப்படி வெளியே வீசும் உடல்துர்நாற்றத்தை சிலர் பர்ஃயூம் அடித்து மேனேஜ் செய்துக் கொள்வார்கள். இருப்பினும், அதுவும் கொஞ்சம் நேரம் மட்டுமே தாக்குப் பிடிக்கும். அதனால், […]