Relationship Tip | ஆண்கள் பெண்களிடம் எதிர்ப்பார்க்கும் அந்த 5 விஷயங்கள்.. என்னனு தெரிஞ்சிக்கோங்க!
ஒவ்வொரு பெண்ணிற்கும் தன்னுடைய கணவனோ காதலனோ தன்னிடம் அன்பாக இருக்க வேண்டும், அதிக பாசம் காட்ட வேண்டும் மற்றும் தனக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது வழக்கம். அதேபோல தான், ஆண்களும் தன்னுடைய மனைவியோ காதலியோ அதிக பாசம் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். இவை மனிதர்களுக்கே உள்ள இயல்பான குணங்களில் ஒன்று தான். இருப்பினும், பெண்களை காட்டிலும் ஆண்களே தன்னுடைய காதலி/மனைவியிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைப்பார்கள். அந்த எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாக சூழ்நிலையில் தான் […]