Healthy Relationship Signs | இந்த அறிகுறிகள் இருக்கா? உங்க ரிலேஷன்ஷிப் ஹெல்த்தியா தான் இருக்குனு அர்த்தம்..
எல்லோருக்குமே மகிழ்ச்சியான அழகான வாழ்க்கை தான் அமைகிறது. ஆனால், இடையில் வரும் பிரச்சனைகளை சரியாக கையாள தெரியாமல் விட்டுவிடுவதால் அது சண்டை அல்லது பிரிவில் முடிந்துவிடுகிறது. எந்த உறவில் தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது. வாழ்க்கை என்றால் இன்ப, துன்பங்கள் இருக்க தான் செய்யும். அதை எப்படி புத்திசாலித்தனமாக வென்று காட்டுகிறோம் என்பதில் தான் ஆரோக்கியமான உறவின் (healthy relationship) ஆழமே இருக்கிறது. இதை புரிந்துக்கொண்டாலே உறவில் (relationship) நெருக்கம், பாசம், அன்பு பலமடங்காக அதிகரிக்கும். இதில் […]