Sports

TATA IPL 2025: GT-யை 11 ரன்களில் வீழ்த்திய பஞ்சாப்.. அதிரடி காட்டிய ஸ்ரேயஸ்!

GT vs PBKS: அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 5-வது லீக் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. TATA IPL 2025 கிரிக்கெட் தொடரின் 18 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கிய நிலையில், இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் […]