Shreyas Iyer becomes most expensive player in IPL 2025 Cricket

IPL 2025 Shreyas Iyer | அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்.. மிட்செல் ஸ்டார்க் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்..

  • November 24, 2024
  • 0 Comments

சவுதி அரேபியாவில் நடைபெறும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கடந்த முறை ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் முறியடித்தார். இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 2025 ஐபிஎல் ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு அணியும் 120 கோடி ஏலத்தொகையில், […]