தனுஷ், நயன்தாரா மோதலுக்கு என்ன காரணம்? நயன்தாரா எதற்காக கோபப்பட்டார்? | Reason Behing Dhanush and Nayanthara Issue in Tamil Celebrities

Dhanush Nayanthara Issue Reason | தனுஷ், நயன்தாரா மோதலுக்கு என்ன காரணம்? நயன்தாரா எதற்காக கோபப்பட்டார்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து வெளியான படம் ‘நானும் ரவுடி தான்’. இந்த படத்தை நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடிந்துக் கொண்டிருந்தபோதுதான் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர். மிகவும் கோலாகலமாக […]