Sports

CSK vs MI அணிகள் இன்று மோதல்.. El Clasico-வில் வெற்றி பெறப்போவது யார்? | CSK vs MI Today IPL Match

  • March 23, 2025
  • 0 Comments

ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழாவின் 3 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. CSK vs MI TATA IPL 2025 டி20 கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போதும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படும். அப்படி […]