Is It Safe to Drink Coffee During Pregnancy in Tamil | கர்ப்பிணிகள் காஃபி குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன? Pregnancy & Parenting

Coffee During Pregnancy | கர்ப்பிணிகள் காஃபி குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஒவ்வொரு பெண்களுக்கும் கர்ப்பம் என்பது தனது வாழ்க்கையில் அனுபவிக்கும் மிக அழகான தருணம். இந்த சமயத்தில், கர்ப்பிணிகள் எந்தவொரு செயலாக இருந்தாலும் பொறுமையுடனும் எச்சரிக்கைவுடனும் செய்ய வேண்டும். குறிப்பாக உணவு விஷயத்தில் மிகவும் கவனம் வேண்டும். பொதுவாக, கர்ப்பமாக இருக்கும்போது நிறைய சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது முக்கியம்.  என்ன தான், அனைத்து உணவுகளும் ஆரோக்கியமானதாக இருந்தாலும், ஒரு சில உணவுகள் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை பெரியளவில் பாதிக்கலாம். அதனடிப்படையில், கர்ப்பமாக இருக்கும்போது நிறைய பெண்களுக்கு […]