10 நிமிடத்தில் தித்திப்பான தேங்காய் பால் அல்வா ரெடி! | Coconut Milk Halwa Recipe in Tamil Recipes

10 நிமிடத்தில் தித்திப்பான தேங்காய் பால் அல்வா ரெடி! – Coconut Milk Halwa Recipe

இனிப்பு என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் அல்வா என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள். அல்வாவில் எத்தனையோ வகை இருக்கின்றன. அதில் ஒன்று தான் தேங்காய் பால் அல்வா. இந்த அல்வாவை செய்வது மிக மிக எளிது. வெறும் 10 நிமிடங்கள் இருந்தாலே போதும் நாவில் கரையும் தேங்காய் பால் அல்வா செய்துவிடலாம். குழந்தைகளுக்கு கடையில் இனிப்புகளை வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே இது போன்ற இனிப்புகளை ஆரோக்கியமாக செய்துக் கொடுக்கலாம். […]