How to Control High BP | உயர் இரத்த அழுத்தம் குறைய இந்த 6 உலர் பழங்களை சாப்பிட்டாலே போதும்..
இன்றைய ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களால் பெரும்பாலானோருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை (BP) இருக்கிறது. சிலர் இதை இரத்தக் கொதிப்பு என்பார்கள். இது நமது உடலில் அமைதியாகவே இருந்துக்கொண்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சைலண்ட் கில்லர். இந்த வியாதிக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்காவிட்டால், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும். இரத்தக் குழாய்களுக்கும், இதயத்திற்கும் இரத்த ஓட்டம் வேகமாக பாயும்போது ஏற்படுவதே உயர் இரத்தம் அழுத்தம் அல்லது […]