Avocado in Pregnancy | கர்ப்பிணி பெண்கள் அவகேடோ பழம் சாப்பிடலாமா?
கர்ப்ப காலத்தில், அனைத்து பெண்களுமே தன் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதனாலேயே, தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், தன் குழந்தைக்கு ஏதாவது உடல்நலப் பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்து ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து, குறிப்பாக பழவகைகளை சாப்பிடும்போது மிகவும் ஜாக்கிரதையாக சாப்பிடுவார்கள். ஏனென்றால், சில பழங்கள் கர்ப்பிணிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கின்றன. அதேபோல தான், அனைத்து கர்ப்பிணி பெண்களுக்குமே அவகேடோ பழத்தை […]