Kalyana Kesari Recipe | மிருதுவான கல்யாண வீட்டு கேசரி.. இந்த ஒரு பொருள் மறக்காம சேர்க்கணும்..
என்னதான் நாம் வீடுகளில் கேசரி செய்தாலும், கல்யாண வீட்டு கேசரிக்கு அப்படி ஒரு மவுஸு. கல்யாண வீடுகளில் உணவு பந்தியின் போது கேசரி வைப்பார்கள். அந்த கேசரியை பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறும். வாசனையே பிரமாதமாக இருக்கும். சுவையோ ம்ம்ம்ம்… இவ்வளவு தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்க அதில் என்ன தான் சேர்க்கிறார்களோ என்று பலரும் யோசிப்போம். அந்த சீக்ரெட் பொருளை பயன்படுத்தி தான் தற்போது கல்யாண வீட்டு கேசரி செய்ய போகிறோம். இந்த முறைகளை பின்பற்றினால், நீங்களும் […]