பொங்கல் பண்டிகைக்கு இருந்த இந்த ஸ்வீட் செய்து பாருங்க.. பாகு பதம் தேவையில்லை.. | Besan Barfi Mysore Pak Recipe in Tamil Recipes

பொங்கல் பண்டிகைக்கு இருந்த இந்த ஸ்வீட் செய்து பாருங்க.. பாகு பதம் தேவையில்லை! – Besan Barfi Mysore Pak Recipe

இனிப்பு வகைகளிலேயே மைசூர் பாக் (Mysore Pak) அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மைசூர் பாகுவை பார்த்தாலே வாயில் எச்சில் ஊறும். அந்தளவிற்கு தனித்துவமான சுவையை கொண்டிருக்கும். பார்ப்பதற்கு மைசூர் பாக் போலவே இருக்கும் மற்றொரு ஸ்வீட் தான் பெசன் பர்ஃபி. கடலை மாவு மற்றும் சர்க்கரையை வைத்து தயார் செய்யக்கூடிய இந்த பெசன் பர்ஃபியை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்வீட்களில் ஒன்று. பண்டிகை நாட்களில் நீங்களும் இதுமாதிரியான புது ஸ்வீட் ரெசிபியை […]