Immunity Boosting Drinks | மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சக்திவாய்ந்த பானங்கள்..
மழைக்காலம் வந்துவிட்டாலே, சளி, காய்ச்சல் மற்றும் பிற நோய்த்தொற்றுகளும் கூடவே வந்துவிடுகின்றன. இதற்கு ஓயாமல் மழை பெய்வது மற்றும் மோசமான குளிர் காற்று வீசுவதே முக்கியமான காரணம். இந்த சமயத்தில் நோய்க்கிருமிகள் ரொம்ப வேகமாக பரவுத்தொடங்கிவிடுவதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற பருவக்கால நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுவார்கள். இதற்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதே காரணம். எனவே, மழைக்காலங்களில் ஏற்படும் பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து உங்கள் பாதுகாத்துக் கொள்ள […]