இரவில் நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? | How to Sleep Better at Night Naturally in Tamil Health & Fitness

இரவில் நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? – How to Sleep Better at Night Naturally?

இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் தூக்கமின்மை. ஏனென்றால், காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை மின்னனு சாதனங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். அதிலும் சிலர் இரவில் தூங்காமல் கூட ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இதனால், கண்களுக்கு ஓய்வு என்பதே கொடுப்பதில்லை. இதற்கிடையில், மன அழுத்தம், குடும்ப சுமை, வேலை பளு, உடல் உழைப்பின்மை போன்ற பல காரணங்களாலும் இரவில் படுத்தால் தூக்கம் என்பதே வருவது கிடையாது. தூங்காமல் […]