DMK | சட்டமன்றத்தை முடக்கும் திமுக அரசு.. காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகள்..
10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் எதை வேண்டுமானாலும் வாக்குறுதியாக அள்ளி வீசி மக்களை ஏமாற்றலாம் என்ற முனைப்பில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை திமுக எதிர்கொண்டு வெற்றிப்பெற்றதாக பொதுமக்களே விமர்சிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக கடந்த வாரம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இதில் வேடிக்கை […]