EVKS Elangovan Political Journey | பெரியாரின் பேரன் முதல் மத்திய அமைச்சர் வரை.. ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம்..
ஈவிகேஎஸ் இளங்கோவன் 1948 ஆம் ஆண்டு, டிசம்பர் 21 ஆம் தேதி ஈரோடு கோபிசெட்டிபாளைத்தில் பிறந்தார். இவர், தந்தை பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவர். தமிழகத்தின் முக்கிய அரசியல் வாதியான ஈ.வி.கே.சம்பத் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த சுலோசனாவின் மகன் என பின்புலத்துடனே இளங்கோவன் வளர்ந்தார். சென்னை உள்ள பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம் பயின்ற இவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகராக இருந்தார். கல்லூரி காலத்திலிருந்தே அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் […]