Talcum Powder Side Effects: தினமும் டால்கம் பவுடர் யூஸ் பண்றீங்களா? கேன்சர் வருமாம்.. உஷார்! Beauty & Fashion

Talcum Powder Side Effects | தினமும் டால்கம் பவுடர் யூஸ் பண்றீங்களா? கேன்சர் வருமாம்.. உஷார்!

Talcum Powder Side Effects: வியர்வை மற்றும் துர்நாற்றத்தை போக்குவதற்காகவும், கிருமிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு வழங்கவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே டால்கம் பவுடரை தினமும் பயன்படுத்தி வருகின்றோம். குறிப்பாக, கோடைக்காலங்களில் வெப்பத்தால் ஏற்படும் அரிப்பு மற்றும் பிற பிரச்சனைகளை போக்குவதற்கும் கையில் எடுக்கும் ஆயுதமே டால்கம் பவுடர் தான். முகம் மட்டுமல்லாமல் உடலின் பல பகுதிகளிலும் பவுடரை உபயோகிக்கும் வழக்கம் உண்டு. பவுடர் நமது சருமத்தின் துளைகளை மூடி, வியர்வையை வெளியேறாமல் தடுக்கிறது. […]