Soaked Spices Water Benefits | தினமும் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
நம்மில் பலருக்கும் காலை எழுந்ததும், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். இவ்வாறு தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவருவதன் மூலம், சரும சுருக்கங்கள் குறைந்து, சருமத்தின் இயற்கையான பொலிவு அதிகரிக்கும். உடலின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நச்சுகள் வெளியேற்றப்படுகிறது. மேலும், குடலில் உள்ள தீங்கு விளைவுக்கும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகிறது. இதனால் குடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. இருப்பினும், வெறும் தண்ணீருடன் சில மசாலாப் பொருட்களை ஊறவைத்து, அந்த தண்ணீரை தினமும் […]