RCB vs KKR இன்று பலப்பரீட்சை.. எங்கு, எப்போது பார்க்கலாம் முழுவிவரம் இதோ! | TATA IPL 2025 Match
TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் 18 வது சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், இன்று கோலாகாலமாக நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இந்த சீசனில் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஐபிஎல் போட்டிகளுக்கு இந்திய மட்டுமின்றி உலகளவில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் […]