LIC Jeevan Pragati Plan Benefits, Eligibility and How to Apply | ரூ.200 மட்டும் டெபாசிட் செய்தால் போதும்.. ரூ.28 லட்சம் லாபம் பெறலாம்.. சூப்பர் திட்டம்.. உடனே சேருங்க..! Banking & Finance

LIC Jeevan Pragati Plan | ரூ.200 மட்டும் டெபாசிட் செய்தால் போதும்.. ரூ.28 லட்சம் லாபம் பெறலாம்.. சூப்பர் திட்டம்.. உடனே சேருங்க..!

இன்றைய காலக்கட்டத்தில், மக்கள் அனைவருமே தங்களுடைய எதிர்கால தேவைக்காக பணத்தை சேமிக்க நினைக்கிறார்கள். அதற்காகவே நம்பகமான முதலீட்டு திட்டத்தை தேடி வருகின்றனர். அத்தகைய திட்டங்களும் அரசாங்க திட்டங்களாக இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றனர். அப்படி பணத்தை முதலீடு செய்யும்போது, பெரும்பாலான மக்கள் தேர்வு செய்யும் நிறுவனமாக எல்ஐசி இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), குழந்தைகள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் […]