New Scam Alert | புது மோசடியில் ஈடுபடும் கொள்ளை ஆசாமிகள்.. இப்படியும் ஏமாத்துவாங்க.. எச்சரிக்கும் எஸ்பிஐ.. உஷார் மக்களே!
சமீப காலமாகவே ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இப்படி கூடவா ஏமாற்றுவார்கள் என்று வியக்கும் அளவிற்கு புது புது யுக்திகளை கையாண்டு பணத்தை ஆட்டையப் போட்டு வருகின்றனர் பண மோசடி ஆசாமிகள். அப்படி சமீபத்தில் ஒரு புதிய மோசடி அறங்கேறி வருவதாகவும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஸ்டேட் பேங்க் வலியுறுத்தியுள்ளது. அதாவது, ”அன்புள்ள எஸ்பிஐ வாடிக்கையாளரே, மோசடியில் ஈடுபடும் நபர்கள் சிபிஐ அல்லது தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளாக தங்களை காட்டிக்கொண்டு, அழைப்பு, […]