தை மாதத்தின் 1 ஆம் நாள் தைப் பொங்கல் அல்லது சூரிய பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உழவுத் தொழிலுக்கு உதவியாக இருந்த சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக அதிகாலையிலேயே நல்ல நேரம் பார்த்து வீட்டு வாசலில் புது பானையில் பொங்கல் வைத்து அதை சூரிய கடவுளுக்கு படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. பின்பு குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு பொங்கல் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வார்கள்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள் படங்களை அனைவருக்கும் ஷேர் செய்து பொங்கலை மேலும் இனிமையானதாக மாற்று பொங்கல் பண்டிகையன்று ஷேர் செய்ய வேண்டிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் படங்களை இந்த பதிவில் தொகுத்துள்ளோம். இவற்றை பதிவிறக்கம் செய்து அனைவருக்கும் ஷேர் செய்து மகிழுங்கள். சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் 2025 நல்வாழ்த்துக்கள்.