Online Payment without Bank Account | பேங்க் அக்கவுண்ட் இல்லாமலே இனி...
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்களையே பார்க்க முடியாது. அந்தளவிற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் கூடவே ஆன்லைன் பரிவர்த்தனையும்...