DMK | சட்டமன்றத்தை முடக்கும் திமுக அரசு.. காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகள்..
10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் எதை வேண்டுமானாலும் வாக்குறுதியாக அள்ளி வீசி மக்களை ஏமாற்றலாம் என்ற முனைப்பில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை திமுக எதிர்கொண்டு...