R Ashwin Announces Retirement | சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்..
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான சுழற்பந்து...