PCOD Problem Symptoms | இந்த அறிகுறிகள் இருக்கா.. கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை...
சமீப காலமாகவே பருவமடைந்த பெண்கள் பலரும் சந்திக்கும் பிரச்சனை தான் இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டி. இது வாழ்க்கை முறை மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களின் உடம்பில் ஏற்படக்கூடிய...