Benefits of Drinking Soaked Spices Water | தினமும் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? Health & Fitness

Soaked Spices Water Benefits | தினமும் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

நம்மில் பலருக்கும் காலை எழுந்ததும், வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். இவ்வாறு தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவருவதன் மூலம், சரும சுருக்கங்கள் குறைந்து, சருமத்தின் இயற்கையான பொலிவு அதிகரிக்கும். உடலின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நச்சுகள் வெளியேற்றப்படுகிறது. மேலும், குடலில் உள்ள தீங்கு விளைவுக்கும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகிறது. இதனால் குடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. இருப்பினும், வெறும் தண்ணீருடன் சில மசாலாப் பொருட்களை ஊறவைத்து, அந்த தண்ணீரை தினமும் […]

How to Control High BP | உயர் இரத்த அழுத்தம் குறைய இந்த 6 உலர் பழங்களை சாப்பிட்டாலே போதும்.. Health & Fitness

How to Control High BP | உயர் இரத்த அழுத்தம் குறைய இந்த 6 உலர் பழங்களை சாப்பிட்டாலே போதும்..

இன்றைய ஆரோக்கிய மற்ற வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களால் பெரும்பாலானோருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை (BP) இருக்கிறது. சிலர் இதை இரத்தக் கொதிப்பு என்பார்கள். இது நமது உடலில் அமைதியாகவே இருந்துக்கொண்டு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சைலண்ட் கில்லர். இந்த வியாதிக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்காவிட்டால், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும். இரத்தக் குழாய்களுக்கும், இதயத்திற்கும் இரத்த ஓட்டம் வேகமாக பாயும்போது ஏற்படுவதே உயர் இரத்தம் அழுத்தம் அல்லது […]

Relationship Tip Relationship

Relationship Tip | ஆண்கள் பெண்களிடம் எதிர்ப்பார்க்கும் அந்த 5 விஷயங்கள்.. என்னனு தெரிஞ்சிக்கோங்க!

ஒவ்வொரு பெண்ணிற்கும் தன்னுடைய கணவனோ காதலனோ தன்னிடம் அன்பாக இருக்க வேண்டும், அதிக பாசம் காட்ட வேண்டும் மற்றும் தனக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது வழக்கம். அதேபோல தான், ஆண்களும் தன்னுடைய மனைவியோ காதலியோ அதிக பாசம் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். இவை மனிதர்களுக்கே உள்ள இயல்பான குணங்களில் ஒன்று தான். இருப்பினும், பெண்களை காட்டிலும் ஆண்களே தன்னுடைய காதலி/மனைவியிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைப்பார்கள். அந்த எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாக சூழ்நிலையில் தான் […]

Shreyas Iyer becomes most expensive player in IPL 2025 Cricket

IPL 2025 Shreyas Iyer | அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்.. மிட்செல் ஸ்டார்க் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்..

  • November 24, 2024
  • 0 Comments

சவுதி அரேபியாவில் நடைபெறும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கடந்த முறை ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க் சாதனையை இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் முறியடித்தார். இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 2025 ஐபிஎல் ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு அணியும் 120 கோடி ஏலத்தொகையில், […]

social media effects on mental health Health & Fitness

Effects of Social Media | அதிகமா சோசியல் மீடியா யூஸ் பண்றீங்களா? முதலில் இத தெரிஞ்சிக்கோங்க…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகின்றோம். பொழுதுப்போக்கிற்காக சோசியல் மீடியாவை பயன்படுத்த ஆரம்பித்த நாம், இன்றைக்கு சோசியல் மீடியா இல்லையென்றால், ஒரு நாளை கூட கடக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். அந்த அளவிற்கு நம்மை அடிமையாக்கிவிட்டது.  மற்றவர்களுடன் சமூக ரீதியாக இணைந்திருக்கவும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், திறமைகளை வெளிப்படுத்தவும், வருமானம் ஈட்டவும், வணிகத்தை விரிவுப்படுத்தவும் சோசியல் மீடியாக்கள் தான் நமக்கு உதவி புரிகின்றன. சோசியல் மீடியாக்களால் என்னதான் பல நன்மைகள் […]

IPL 2025 Auction Players List Cricket

IPL 2025 Players List | ஐபிஎல் தொடர்.. தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார்..? எவ்வளவு தொகை..? முழுவிவரம் இதோ..!

  • November 24, 2024
  • 0 Comments

இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெறுகிறது. இந்திய வீரர்களில் உள்ள முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் மற்றும் வெளிநாட்டு வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் மிட்செல் ஸ்டார்க் போன்ற நட்சத்திர வீரர்களும் ஏலத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திரவீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் போகிறார்கள் என்பது ரசிகர்களிடையை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐபிஎல் அணிகளுக்கு […]

IPL Auction 2025 live streaming Cricket

IPL 2025 Live Streaming | ஐபிஎல் மெகா ஏலம்… எங்கு.. எப்படி பார்க்கலாம்.. முழுவிவரம் இதோ..!

  • November 24, 2024
  • 0 Comments

இந்தியர் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும், ஐபிஎல் தொடர் 18-வது சீசனை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மெகா ஏலம் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர்கள பல்வேறு நாடுகளில் இருந்தும் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பதால், ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு காணப்படுகிறது. ஐபிஎல் 2025 மெகா ஏலம் இன்று சவுதி […]

Nayanthara Outfit Ideas | நயன்தாரா மாதிரி க்யூட்டாக ட்ரெஸ் பண்ணனுமா? இதோ... Beauty & Fashion Celebrities

Nayanthara Outfit Ideas | நயன்தாரா மாதிரி க்யூட்டாக ட்ரெஸ் பண்ணனுமா? இதோ 5 சீக்ரெட் ஃபேஷன் டிப்ஸ்..

பொதுவாக, சோசியல் மீடியாவில் பிரபலங்கள் தினமும் ஸ்டைலாக ஆடைகளை அணிந்து போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவற்றைப் பார்க்கும்போது நாமும் அவர்களை போல ஆடை அணிய வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதிலும், நயன்தாராவின் ஃபேஷன் ட்ரெண்ட் பற்றி சொல்லவே வேண்டாம்.  பாரம்பரியமான புடவை முதல் மாடர்ன் ட்ரெஸ் வரை அனைத்திலும் அழகாகவும் ஸ்டைலாகவும் இருப்பார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், பல நடிகைகளும் இவருடைய ஃபேஷன் ட்ரெண்டை தான் பின்பற்றுகிறார்களாம். அந்தளவிற்கு அவருடைய ஃபேஷன் சாய்ஸ் தனித்துவமாக இருக்கும். […]