Is Avocado Good for Pregnancy | கர்ப்பிணி பெண்கள் அவகேடோ பழம் சாப்பிடலாமா? Pregnancy & Parenting

Avocado in Pregnancy | கர்ப்பிணி பெண்கள் அவகேடோ பழம் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில், அனைத்து பெண்களுமே தன் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதனாலேயே, தினமும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், தன் குழந்தைக்கு ஏதாவது உடல்நலப் பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்து ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து, குறிப்பாக பழவகைகளை சாப்பிடும்போது மிகவும் ஜாக்கிரதையாக சாப்பிடுவார்கள். ஏனென்றால், சில பழங்கள் கர்ப்பிணிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கின்றன.  அதேபோல தான், அனைத்து கர்ப்பிணி பெண்களுக்குமே அவகேடோ பழத்தை […]

Immunity Boosting Drinks During Rainy Season in Tamil | மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சக்திவாய்ந்த பானங்கள்.. Health & Fitness

Immunity Boosting Drinks | மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சக்திவாய்ந்த பானங்கள்..

மழைக்காலம் வந்துவிட்டாலே, சளி, காய்ச்சல் மற்றும் பிற நோய்த்தொற்றுகளும் கூடவே வந்துவிடுகின்றன. இதற்கு ஓயாமல் மழை பெய்வது மற்றும் மோசமான குளிர் காற்று வீசுவதே முக்கியமான காரணம். இந்த சமயத்தில் நோய்க்கிருமிகள் ரொம்ப வேகமாக பரவுத்தொடங்கிவிடுவதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற பருவக்கால நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுவார்கள். இதற்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பதே காரணம்.  எனவே, மழைக்காலங்களில் ஏற்படும் பருவகால நோய்த்தொற்றுகளில் இருந்து உங்கள் பாதுகாத்துக் கொள்ள […]

எங்கே ஒளி என்றாலும் அங்கே ஒளி நீதானே பாடல் வரிகள்! | Enge Irul Endralum Ange Oli Neethane Song Lyrics in Tamil Music

Enge Irul Endralum Ange Oli Neethane Song Lyrics | ‘எங்கே ஒளி என்றாலும் அங்கே ஒளி நீதானே’ பாடல் வரிகள்!

படம்: அமரன் (Amaran) இசை: ஜிவி பிரகாஷ் குமார் பாடியவர்கள்: கபில் கபிலன் & ரக்ஷிதா சுரேஷ் பாடலாசிரியர்: யுகபாரதி Enge Irul Endralum Ange Oli Neethane Song Lyrics in Tamil: ஆண்: வெண்ணிலவு சாரல் நீவீசும் குளிர் காதல் நீ ஆண்: வெண்ணிலவு சாரல் நீவீசும் குளிர் காதல் நீஆசை வந்து ஆசை தீரஆடுகின்ற ஊஞ்சல் நீ பெண்: கொட்டும் பனி மாயம் நீகோடை வெயில் சாயம் நீதுள்ளி விளையாடும் அன்பில்தூகையாகும் காலம் […]

சூப்பர் கேமரா.. தனித்துவமான அம்சங்களுடன் களமிறங்கும் Redmi Note 14 சீரிஸ்.. விலை எவ்வளவு? | Redmi Note 14 Series Price, Key Specs, and Features in Tamil Mobile

Redmi Note 14 Series | சூப்பர் கேமரா.. தனித்துவமான அம்சங்களுடன் களமிறங்கும் Redmi Note 14 சீரிஸ்.. விலை எவ்வளவு?

சமீப காலமாகவே இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சியோமி பிராண்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதற்கு சியோமி ஸ்மார்ட்போன் சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலைக்கு கிடைப்பதே முக்கிய காரணம். இந்தநிலையில், சியோமி (Xiaomi) நிறுவனம் தன்னுடைய புதிய ரெட்மி நோட் 14 சீரிஸ் (Redmi Note 14 Series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சீரிஸில் ரெட்மி நோட் 14 (Redmi Note 14), ரெட்மி நோட் 14 ப்ரோ […]

Badam Pisin Payasam Recipe in tamil | வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான பாதாம் பிசின் பாயசம் ரெடி! குழந்தைகளுக்கு செஞ்சிக்கொடுங்க.. Recipes

Badam Pisin Payasam | வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான பாதாம் பிசின் பாயசம் ரெடி! குழந்தைகளுக்கு செஞ்சிக்கொடுங்க..

பாயசம் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அந்த பாயசமே ஆரோக்கியம் தருவதாக இருந்தால் நல்லது தானே. அப்படிப்பட்ட ரெசிபியை தான் செய்ய போகிறோம். இந்த ரெசிபியில் உடலுக்கு நன்மை பயக்கும் அத்தனை பொருட்களும் இடம்பெற்றிருக்கின்றன. பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதை உடல் உஷ்ணத்தை குறைப்பதில் பெயர் பெற்றது. இந்த பாதாம் பிசினை வெறுமனே சாப்பிட சொன்னால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி கொஞ்சம் யோசிப்பார்கள். காரணம் பாதாம் பிசினுக்கு வாசனை மற்றும் சுவை கிடையாது. […]

How to Get Rid of Cockroaches Naturally at Home | கரப்பான் பூச்சி தொல்லையா? வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே ஈசியா விரட்டியடிக்கலாம்! Home & Decor

Home Remedy for Cockroaches | கரப்பான் பூச்சி தொல்லையா? வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே ஈசியா விரட்டியடிக்கலாம்!

வீடுகளில் கரப்பான் பூச்சி வருவது இயல்பு தான். அதுவும், இந்த மழைக்காலம் வந்துவிட்டாலே கரப்பான் பூச்சி தொல்லை தாங்கவே முடியாது. குறிப்பாக, சமையல் அறை, குளியல் அறை போன்ற பகுதிகளில் தான் அதிகமாக இருக்கும். எனவே, வீட்டில் அதிகமான கரப்பான் பூச்சிகள் இருந்தால் உடனே அதை ஒழித்துக்கட்ட வேண்டிய வேலையில் இறங்கிவிட வேண்டும். ஏனென்றால், இரவு நேரத்தில் நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் மீது மேயும். இது வீட்டில் இருப்பவர்களுக்கு மோசமான உடல்நலப் பிரச்சனைகளை […]

Actress Samanatha Ruth Prabhu | நடிகை சமந்தா வீட்டில் நிகழ்ந்த சோகம்.. சமந்தாவின் உருக்கமான பதிவு.. Celebrities

Samantha Father | நடிகை சமந்தா வீட்டில் நிகழ்ந்த சோகம்.. சமந்தாவின் உருக்கமான பதிவு..

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு (Joseph Prabhu) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் “Until we meet again Dad” என குறிப்பிட்டு ஸ்டோரி (Story) பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் தந்தையின் மரணத்திற்கு இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் […]

Rava Coconut Burfi with Jaggery Recipe in Tamil | 10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்.. Recipes

Rava Coconut Burfi | 10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்..

ஸ்வீட் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். இருப்பினும், அந்த ஸ்வீட்டே ஆரோக்கியமானதாக இருந்தால் நல்லது தானே. அப்படிப்பட்ட ஸ்வீட் தான் ரவா தேங்காய் பர்பி. இந்த பர்பியை செய்வது மிக மிக எளிது. சமைக்கவே தெரியாது என்று சொல்பவர்களும் ஈஸியாக செய்யலாம். இதில், சேர்க்கப்படும் அனைத்துப் பொருட்களும் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியவை. சுவையாகவும் தித்திப்பாகவும் இருக்கும். சரி வாங்க, ரவா தேங்காய் பர்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவா தேங்காய் […]

Healthy Relationship Signs in Tamil | இந்த அறிகுறிகள் இருக்கா? உங்க ரிலேஷன்ஷிப் ஹெல்த்தியா தான் இருக்குனு அர்த்தம்.. Relationship

Healthy Relationship Signs | இந்த அறிகுறிகள் இருக்கா? உங்க ரிலேஷன்ஷிப் ஹெல்த்தியா தான் இருக்குனு அர்த்தம்..

எல்லோருக்குமே மகிழ்ச்சியான அழகான வாழ்க்கை தான் அமைகிறது. ஆனால், இடையில் வரும் பிரச்சனைகளை சரியாக கையாள தெரியாமல் விட்டுவிடுவதால் அது சண்டை அல்லது பிரிவில் முடிந்துவிடுகிறது. எந்த உறவில் தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது. வாழ்க்கை என்றால் இன்ப, துன்பங்கள் இருக்க தான் செய்யும். அதை எப்படி புத்திசாலித்தனமாக வென்று காட்டுகிறோம் என்பதில் தான் ஆரோக்கியமான உறவின் (healthy relationship) ஆழமே இருக்கிறது. இதை புரிந்துக்கொண்டாலே உறவில் (relationship) நெருக்கம், பாசம், அன்பு பலமடங்காக அதிகரிக்கும். இதில் […]

Side Effects of Using Laptop on Your Lap | லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவீங்களா? அப்போ இந்த பிரச்சனையெல்லாம் வரும்.. Health & Fitness

Laptop on lap Side Effects | லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவீங்களா? அப்போ இந்த பிரச்சனையெல்லாம் வரும்..

இன்றைய டிஜிட்டல் உலகில், லேப்டாப் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. வேலை, கல்வி, கற்றல், பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர் என பல காரணங்களுக்காக லேப்டாப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். அப்படி பயன்படுத்தும்போது நம்மில் பெரும்பாலானோர் லேப்டாப்பை மடியின் மீது வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கும். அது அப்போதைக்கு சௌகரியமாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால், லேப்டாப் சாதனமும், மற்ற மின்னணு சாதனங்களைப் போலவே வெப்பம் மற்றும் மின்காந்த புலங்களை (Electromotive Force) வெளியிடுகின்றன. இவை, பின்னாளில் […]