EVKS Elangovan Political Journey: பெரியாரின் பேரன் முதல் மத்திய அமைச்சர் வரை.. ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம்.. Tamil Nadu

EVKS Elangovan Political Journey | பெரியாரின் பேரன் முதல் மத்திய அமைச்சர் வரை.. ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம்..

ஈவிகேஎஸ் இளங்கோவன் 1948 ஆம் ஆண்டு, டிசம்பர் 21 ஆம் தேதி ஈரோடு கோபிசெட்டிபாளைத்தில் பிறந்தார். இவர், தந்தை பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவர். தமிழகத்தின் முக்கிய அரசியல் வாதியான ஈ.வி.கே.சம்பத் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த சுலோசனாவின் மகன் என பின்புலத்துடனே இளங்கோவன் வளர்ந்தார். சென்னை உள்ள பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம் பயின்ற இவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகராக இருந்தார். கல்லூரி காலத்திலிருந்தே அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் […]

தனுஷ், நயன்தாரா மோதலுக்கு என்ன காரணம்? நயன்தாரா எதற்காக கோபப்பட்டார்? | Reason Behing Dhanush and Nayanthara Issue in Tamil Entertainment

Dhanush Nayanthara Issue Reason | தனுஷ், நயன்தாரா மோதலுக்கு என்ன காரணம்? நயன்தாரா எதற்காக கோபப்பட்டார்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து வெளியான படம் ‘நானும் ரவுடி தான்’. இந்த படத்தை நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடிந்துக் கொண்டிருந்தபோதுதான் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர். மிகவும் கோலாகலமாக […]

Talcum Powder Side Effects: தினமும் டால்கம் பவுடர் யூஸ் பண்றீங்களா? கேன்சர் வருமாம்.. உஷார்! Beauty & Fashion

தினமும் டால்கம் பவுடர் யூஸ் பண்றீங்களா? கேன்சர் வருமாம்.. உஷார்! Talcum Powder Side Effects

Talcum Powder Side Effects: வியர்வை மற்றும் துர்நாற்றத்தை போக்குவதற்காகவும், கிருமிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு வழங்கவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே டால்கம் பவுடரை தினமும் பயன்படுத்தி வருகின்றோம். குறிப்பாக, கோடைக்காலங்களில் வெப்பத்தால் ஏற்படும் அரிப்பு மற்றும் பிற பிரச்சனைகளை போக்குவதற்கும் கையில் எடுக்கும் ஆயுதமே டால்கம் பவுடர் தான். முகம் மட்டுமல்லாமல் உடலின் பல பகுதிகளிலும் பவுடரை உபயோகிக்கும் வழக்கம் உண்டு. பவுடர் நமது சருமத்தின் துளைகளை மூடி, வியர்வையை வெளியேறாமல் தடுக்கிறது. […]

Kadavule Ajithey Trend | 'கடவுளே அஜித்தே' ட்ரெண்டு முதன்முதலில் எங்க ஆரம்பித்தது தெரியுமா? Entertainment

Kadavule Ajithey Trend | ‘கடவுளே அஜித்தே’ ட்ரெண்டு முதன்முதலில் எங்க ஆரம்பித்தது தெரியுமா?

விஜய்யின் தவெக மாநாடு தொடங்கி, தியேட்டர்கள், மெட்ரோ ரயில்கள், அரசியல் கட்சி தலைவர்களின் பொதுக் கூட்டம் என மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் ‘கடவுளே அஜித்தே’ என்ற கரகோஷம் எழுப்பி, அதை இணையத்தில் டிரெண்ட் செய்வதை அஜித் ரசிகர்கள் வழக்கமாக்கி வருகின்றனர். இந்த உலகளவில் பிரபலமான இந்த ‘கடவுளே அஜித்தே’ என்ற டிரெண்டு முதன் முதலில் பரோட்டா கடை ஒன்றில் தான் தொடங்கியது. அதாவது, பரோட்டோ கடை ஒன்றில் மாஸ்டர் கொத்து பரோட்டா போடும்போது, அந்த […]

TN Assembly 2024 | டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் திமுக U- டர்ன் அடித்ததா? Tamil Nadu

TN Assembly 2024 | டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் திமுக U- டர்ன் அடித்ததா?

  • December 10, 2024
  • 0 Comments

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் போதிய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பொதுமக்களே பேசதொடங்கியிருப்பது திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்றத்தில் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுகவை கடுமையாக தாக்கினார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று காலை தொடங்கியது. முதலில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். பிறகு காரசார விவாதங்களுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் களைகட்ட தொடங்கியது. […]

கல்லீரல் நோயை தடுக்கும் அற்புதமான வேர்.. எப்படி சாப்பிடனும்? | Dandelion Root Benefits in Tamil Health & Fitness

Dandelion Root Benefits | கல்லீரல் நோயை தடுக்கும் அற்புதமான வேர்.. எப்படி சாப்பிடனும்?

Dandelion Root Benefits in Tamil: மூலிகைகளில் அதிக மகத்துவம் பெற்ற மூலிகையாக சீமைக் காட்டு முள்ளங்கி கருதப்படுகிறது. இதை ‘டேன்டேலியன்’ (Dandelion) என்று சொல்வார்கள். இந்த மூலிகை செடியின் இலைகள் மற்றும் பூக்களை விட வேரில் தான் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இவை நமக்கு பசியைத் தூண்டவும், கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள நச்சுத்தன்மையை போக்கவும் உதவி புரிகின்றன. தற்போது, இந்த பதிவின் மூலமாக சீமைக் காட்டு வேரின் நன்மைகள் என்னென்ன என்பதை விரிவாக […]

இந்த ஸ்மார்ட்போனில் இப்படியொரு அம்சமா? பட்ஜெட் விலையில் இருக்குமா? | Xiaomi 15 and 15 Pro Full Specifications, Price in India Details in Tamil Mobile

Xiaomi 15 and 15 Pro Full Specifications | இந்த ஸ்மார்ட்போனில் இப்படியொரு அம்சமா? பட்ஜெட் விலையில் இருக்குமா?

சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலைக்கு கிடைப்பதால், சமீப காலமாகவே சியோமி பிராண்டிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், சியோமி நிறுவனம் Xiaomi 15 மற்றும் Xiaomi 15 Pro என்ற இரண்டு மாடல்களை சென்ற அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டும் இந்தியாவில் 2025 புத்தாண்டு ஸ்பெஷலாக ஜனவரி மாதம் ஆரம்பத்திலேயே வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த பதிவில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியாக […]

கம்பன் சொல்ல வந்து பாடல் வரிகள்! | Kamban Solla Vanthu Song Lyrics in Tamil Entertainment

‘கம்பன் சொல்ல வந்து’ பாடல் வரிகள்! Kamban Solla Vanthu Song Lyrics

படம் : சீதா ராமம் (Sita Ramam) பாடகர் : சாய் விக்னேஷ் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி Kamban Solla Vanthu Song Lyrics in Tamil: ஆண் : குருமுகில்களை சிறுமுகைகளில்யார் தூவினார்மழைகொண்டு கவிதை தீட்டினார் ஆண் : இளம்பிறையினை இதழ் இடையினில்யார் சூட்டினார்சிரித்திடும் சிலையை காட்டினார் ஆண் : எறும்புகள் சுமந்து போகுதேசர்க்கரை பாறை ஒன்றினைஇருதயம் சுமந்து போகுதேஇனிக்கிற காதல் ஒன்றினை ஆண் : […]

உலகளவில் அதிக வசூலை குவித்த டாப் 5 தமிழ்த் திரைப்படங்கள்.. | Highest Grossing Tamil Movies of 2024 in Tamil | Look Back 2024 Tamil Entertainment

Look Back 2024 | 2024 -ல் உலகளவில் அதிக வசூலை குவித்த டாப் 5 தமிழ்த் திரைப்படங்கள்..

புது வருடம் 2025 இன்னும் கொஞ்ச நாட்களில் வரப்போகிறது.. அதனால், 2024 ஆம் ஆண்டில் நடந்த சுவாரஸ்யங்களை கொஞ்சம் நினைவுப்படுத்த விரும்புகிறோம். அதன்படி, 2024 ஆம் ஆண்டு உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ்த் திரைப்படங்கள் என்னென்ன என்பதையும், அந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம். தி கோட் (The Greatest of All Time) வெங்கட் பிரபு இயத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான […]

இந்த அறிகுறிகள் இருக்கா.. கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்குனு அர்த்தம்.. | PCOD Problem Symptoms in Tamil Health & Fitness

PCOD Problem Symptoms | இந்த அறிகுறிகள் இருக்கா.. கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்குனு அர்த்தம்..

சமீப காலமாகவே பருவமடைந்த பெண்கள் பலரும் சந்திக்கும் பிரச்சனை தான் இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டி. இது வாழ்க்கை முறை மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களின் உடம்பில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கான சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. இல்லையென்றால், பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை உண்டாக்கலாம். பிசிஓடி (PCOD) என்றால் என்ன? பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உதவும் இனப்பெருக்க உறுப்பே கர்ப்பப்பை. கர்ப்பப்பையானது கர்ப்பம் தரிப்பதற்கு உதவும் அண்டவிடுப்பின் செயல்முறையை கட்டுப்படுத்தும் புரோஜெஸ்ட்டிரோன் […]