கொரியப் பெண்களை போல உங்க முகமும் கண்ணாடி மாதிரி ஜொலிக்கணுமா? இத பண்ணா போதும்.. | Korean Beauty Secrets Home Remedies in Tamil Beauty & Fashion

கொரிய பெண்களை போல உங்க முகமும் கண்ணாடி மாதிரி ஜொலிக்கணுமா? இத பண்ணா போதும்..! Korean Beauty Secrets Home Remedies

அது என்னவோ தெரியவில்லை கொரியாவில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி பட்டுபோன்று, மென்மையான சருமத்தை கொண்டிருப்பார்கள். அப்படி அவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று வலைத்தளங்களில் தேடுபவர்களும் உண்டு. அவர்களுக்காகவே இந்த பதிவு. கொரியப் பெண்களை போன்று மென்மையான பேபி ஸ்கின்னை (baby skin) பெற நீங்க எந்த க்ரீம்களையும் பயன்படுத்த வேண்டியது இல்லை. வீட்டில் உள்ள பொருட்கள் மட்டுமே போதுமானது. அந்த பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி வந்தாலே உங்களுடைய சருமமும் […]

இரவில் நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? | How to Sleep Better at Night Naturally in Tamil Health & Fitness

இரவில் நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? – How to Sleep Better at Night Naturally?

இன்றைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் தூக்கமின்மை. ஏனென்றால், காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை மின்னனு சாதனங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். அதிலும் சிலர் இரவில் தூங்காமல் கூட ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இதனால், கண்களுக்கு ஓய்வு என்பதே கொடுப்பதில்லை. இதற்கிடையில், மன அழுத்தம், குடும்ப சுமை, வேலை பளு, உடல் உழைப்பின்மை போன்ற பல காரணங்களாலும் இரவில் படுத்தால் தூக்கம் என்பதே வருவது கிடையாது. தூங்காமல் […]

பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? | Why Pongal 2025 is Celebrated in Tamil Lifestyle

பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? Why Pongal 2025 is Celebrated?

தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு வருடமும் தை மாதத்தன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை ஒருநாள் மட்டும் கொண்டாடும் பண்டிகை கிடையாது. போகி பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மொத்தம் நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். அதனால் தான் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் என்று கூறுகின்றோம். தற்போது இந்த நான்கு பண்டிகைகளும் எதற்காக கொண்டாடப்படுகிறது என்று விரிவாக தெரிந்துக் கொள்வோம். […]

2025 -இல் மீண்டும் கொடிய தொற்றுநோய் வரும்.. பூமி அழிய போகுதா? நோஸ்ட்ராடாமஸ் தந்த வார்னிங்.. | Nostradamus Predictions 2025 World in Tamil Entertainment

2025 -இல் மீண்டும் மர்மநோய் வரும்.. பூமி அழிய போகுதா? நோஸ்ட்ராடாமஸ் தந்த வார்னிங்..! Nostradamus Predictions 2025

எதிர்காலத்தில் நடக்கும் சில விஷயங்களை முன்கூட்டியே கணிக்கும் திறன் கொண்ட தீர்க்கதரிசிகள் பலர் அந்த காலத்தில் வாழ்ந்துள்ளனர். அவர்களுடைய கணிப்புகள், அவர்கள் இறந்த பின்னரும் பரவலாகப் படிக்கப்பட்டு வருகின்றன. காரணம், அவர்கள் கணித்த கணிப்புகளில் பல உண்மையாகி உலகையே வியப்பில் ஆழ்த்துவது தான். அப்படி உலகமே வியக்கும் கணிப்புகளை சொல்வதில் பிரபலமானவர் தான் தீர்க்கதரிசி நோஸ்ட்ராடாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது Les Propheties என்ற புத்தகத்தில் […]

'தாயே தாயே மகளென வந்தாய்' பாடல் வரிகள்.. | Thaaye Thaaye Song Lyrics in Tamil Entertainment

‘தாயே தாயே மகளென வந்தாய்’ பாடல் வரிகள்..! Thaaye Thaaye Song Lyrics

படம்: மகாராஜா பாடியவர்: சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர்: பி. அஜனேஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர்: வைரமுத்து Thaaye Thaaye Song Lyrics in Tamil: ஆண்: தாயே தாயே மகளென வந்தாய்தந்தை சிந்தை நலமுற வந்தாய்நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணேஎன்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணேபெற்றது நானா இல்லைஉன் மகனே நான் அம்மா ஆண்: தாயே தாயே மகளென வந்தாய்தந்தை சிந்தை நலமுற வந்தாய் ஆண்: திரு செல்வியே என் தேசம் நீயடிதிசை காட்டிடும் […]

சட்டமன்றத்தை முடக்கும் திமுக அரசு…காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகள்.. Tamil Nadu

DMK | சட்டமன்றத்தை முடக்கும் திமுக அரசு.. காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகள்..

  • December 18, 2024
  • 0 Comments

10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் எதை வேண்டுமானாலும் வாக்குறுதியாக அள்ளி வீசி மக்களை ஏமாற்றலாம் என்ற முனைப்பில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை திமுக எதிர்கொண்டு வெற்றிப்பெற்றதாக பொதுமக்களே விமர்சிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக கடந்த வாரம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். இதில் வேடிக்கை […]

Ashwin retirement Sports

R Ashwin Announces Retirement | சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்..

  • December 18, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான சுழற்பந்து ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மழையால் பாதிக்கப்பட்ட போது, இந்திய அணியின் […]

Keerthi Suresh Wedding Photos: கீர்த்தி சுரேஷ் & ஆண்டனி தட்டில் வைரல் திருமண போட்டோஸ்.. Entertainment

Keerthi Suresh Wedding Photos | கீர்த்தி சுரேஷ் & ஆண்டனி தட்டில் வைரல் திருமண போட்டோஸ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது 15 வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார். கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் முன்னணி சினிமா நட்சத்திரங்களும் கலந்துக் கொண்டனர். கீர்த்தி சுரேஷ் இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்து முறைப்படியும், ஆண்டனி கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிறிஸ்துவ முறைப்படியும் இரண்டு முறை திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது, அந்த இரண்டு திருமணங்களின் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி […]

மிருதுவான கல்யாண வீட்டு கேசரி.. இந்த ஒரு பொருள் மறக்காம சேர்க்கணும்.. | Kalyana Kesari Recipe in Tamil Recipes

Kalyana Kesari Recipe | மிருதுவான கல்யாண வீட்டு கேசரி.. இந்த ஒரு பொருள் மறக்காம சேர்க்கணும்..

என்னதான் நாம் வீடுகளில் கேசரி செய்தாலும், கல்யாண வீட்டு கேசரிக்கு அப்படி ஒரு மவுஸு. கல்யாண வீடுகளில் உணவு பந்தியின் போது கேசரி வைப்பார்கள். அந்த கேசரியை பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறும். வாசனையே பிரமாதமாக இருக்கும். சுவையோ ம்ம்ம்ம்… இவ்வளவு தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்க அதில் என்ன தான் சேர்க்கிறார்களோ என்று பலரும் யோசிப்போம். அந்த சீக்ரெட் பொருளை பயன்படுத்தி தான் தற்போது கல்யாண வீட்டு கேசரி செய்ய போகிறோம். இந்த முறைகளை பின்பற்றினால், நீங்களும் […]

உடல்துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்க உதவும் ஈஸியான 5 வீட்டு வைத்தியங்கள்.. | Body Odor Home Remedies in Tamil Beauty & Fashion

Body Odor Home Remedies | உடல்துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்டியடிக்க உதவும் ஈஸியான 5 வீட்டு வைத்தியங்கள்..!

இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் மனச்சங்கடமான பிரச்சனை தான் உடல் துர்நாற்றம். சில பேருக்கு என்ன தான் குளித்தாலும் உடல்துர்நாற்றம் மட்டும் போகவே போகாது. இதுக்கு வியர்வை ஒரு காரணமாக இருந்தாலும், உணவு பழக்க வழக்கம், ஹார்மோன் பிரச்சனை, மன அழுத்தம், உடல் பருமன், கால நிலை போன்றவைகளும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இப்படி வெளியே வீசும் உடல்துர்நாற்றத்தை சிலர் பர்ஃயூம் அடித்து மேனேஜ் செய்துக் கொள்வார்கள். இருப்பினும், அதுவும் கொஞ்சம் நேரம் மட்டுமே தாக்குப் பிடிக்கும். அதனால், […]